உலகின் மிக குள்ளமானவர் என கின்னஸ் சாதனை படைத்த இளைஞர் May 25, 2022 3615 நேபாளத்தைச் சேர்ந்த 18 வயதான இளைஞர் ஒருவர் உலகின் மிக குள்ளமான மனிதர் என கின்னஸ் சாதனை படைத்துள்ளார். நேபாளத்தைச் சேர்ந்த டோர் பகதூர் கபாங்கி , 73 செ.மீ மட்டுமே ((2.5 அடி)) உயரம் கொண்ட இவர், உலகில...